08.01.18-Monday-FATVTamil

08.01.18 Monday : FATV Tamil : Live..

06.01.18 Jegatheesan BDAY

First Audio London Tamil Radio FATV முன்னெடுப்பில், 12 வது ஆண்டில்,

பொன்மாலைப்பொழுது அரங்குகளில்,“உலகத்தமிழ்மொழிநாள்” 2018 :

உலக தமிழ் மொழி நாள் -வாசகம்-
“தாய்மொழியை, வாழ்வியலாக்குவோம்”

இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அரங்குகள்..!!

13.01.18 Sat PMP 183 Gottingan /  20.01.18 Sat Netherland /  21.01.18 Sun PMP 184 Swiss /  28.01.18 Sun PMP 185 Geilenkirchen /  28.01.18 Sun PMP 186 London Harrow on tne Hill,  /   28.01.18 Sat Swiss Madiswil  / …  

இன்னும் வளரனும்….   ஆர்வமுள்ளவர்கள் 5 or 10 முதலான குடும்பங்கள் ஒன்று கூடி,

தமிழ் மொழி நாள் சிறப்புகளை வலுச்சேர்க்கலாம்…

Germany எங்கள் ஜெகதீசன் அண்ணாவின், அகவை 60 : Saturday 06.01.18:

காற்றலைச்சொந்தங்களின் இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

வாழ்த்துவோம் வாருங்கள்….!!!!

  • காணொளி: வாகீசன் & ஜதீசன்

\\//

[[    ]]

First Audio : PMP 182 அரங்கில்..
இங்கிலாந்து Coventry உலகத்தமிழ்மொழிநாள் நிகழ்வு…. 06.01.18

70 சிறுவர் இளையோர் உட்பட 100 பேரடங்கிய சிறப்பு அரங்கில், சிறப்பாக இடம்பெற்றது..
5வது ஆண்டாக, தொடர்ந்தும் தவகுமார் கௌரி குடும்பம் தலைமையில், விஷ்ணயா குடும்பம், யதுநந்தன் குடும்பம் உட்பட பலரையும் இணைத்து இம்முறையும் வெகுசிறப்பாக PMP 182வது அரங்கில் உலகத்தமிழ்மொழிநாள் பயனானது. : விரைவில் காணொளிகள்…

[[    ]]

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா.. : நேரலை..

[[ ]]

“எம்மவர் பாடல்”
[[ ]]
“சிந்தனை”
[[ ]]
“வாசிப்பு அரும்பு”

Santhosh : [404]

Vishnaya : [887]

[[ ]]
“பவானி-யின் திங்கள் படைப்புகள்”

“விழிப்புத் தகவல்” [51]

[[ ]]
“தகவல் களம்” [156]

[[ ]]
“அறிய ஒரு அரிய தகவல்” [114]

[[ ]]
“வினோதத்தகவல்” [15]

[[ ]]
“சந்தி சிந்தி”

பார்த்ததில் ரசித்தது…#20 ] 8/1/18 : By Vajeetha Mohamad:

பார்த்ததில் ரசித்தது…#21 ] 8/1/18 : By Vajeetha Mohamad:

[[ ]]
ஜெயா -வின், “அறிவுக்களஞ்சியம்” : By Jeya Nadesan : நேரலை..

Last week : 01.01.18 :

[[ ]]
இரவு 8 மணி: “புலசமுக நிஜங்கள்” By VJ Bose : நேரலை..

[[    ]]

இரவு 9 மணி: SunriseTamilNews : இரவுச்செய்திகள்” நேரலை..

Swiss News [112] By Mavaani Moothy:

[[ ]]

Last Friday FATV தொகுப்புகள்:
“கேள்விக்கணைக” By Selvi Nithiyananthan :

[[ ]]

++
+