06.12.17-Wednesday-FATVTamil-Live

06.12.17 WED WEDNESDAYU

01.01.18 Banner 2

First Audio London Tamil Radio FATV முன்னெடுப்பில், 12 வது ஆண்டில்,

பொன்மாலைப்பொழுது அரங்குகளில், “உலகத்தமிழ்மொழிநாள்” 2018 :

இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அரங்குகள்..!!

06.01.18 Sat PMP 182 Coventry /  14.01.18 Sat PMP 183 Gottingan /  20.01.18 Sat Netherland /  21.01.18 Sun PMP 184 Swiss /  28.01.18 Sun PMP 185 Geilenkirchen /  28.01.18 Sun PMP 186 London / …  

இன்னும் வளரனும்….   ஆர்வமுள்ளவர்கள் 5 or 10 முதலான குடும்பங்கள் ஒன்று கூடி,

தமிழ் மொழி நாள் சிறப்புகளை வலுச்சேர்க்கலாம்…

[[    ]]

Yesterday Tuesday 05.12.17 Sunrise Tamil News :

Live on FATV Tamil:

Selvi Nithiyananthan : week 178

Vajeetha Mohamad: week 89

[[ ]]

09.12.17 Banner PMP 181 SUTTON[[]]

[[]]

எங்கள் “பார்த்தீபன்” இன்று பிறந்தநாள்:

06.12.17 PAARTHEEPAN PHOTO

வாழ்த்துவோம்….

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

[[    ]]
“எம்மவர் பாடல்”
[[ ]]
“சிந்தனை”

“குறைகளை நிறைகளாக்குவோம்” By Shaifa Malik 

: பார்த்ததில் ரசித்தது…[15]  05/12/17 : Vajeetha Mohamed


[[ ]]
“வாசிப்பு அரும்பு”

Narthana Sajeesan : [6] : 120

Santhosh Sritharan : 387

[[    ]]

“கவி அரும்புகள்”

???
[[ ]]
“தகவல் பூங்கா” & தகவல் துளிகள்”

Kalyani Kamalanahan : 390

[[ ]]

“சந்தி – சிந்தி”
[[ ]]
சமகால “இலக்கிய நேரம்”
[[ ]]
“குடும்பம் குவலயம்” 689:  By நகுலா சிவநாதன்… : நேரலை..

குடும்பவாழ்வும் விட்டுக்கொடுப்புகளும்
குடும்பத்தில் என்ன விடயங்களுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம் வேண்டும்?
விட்டுக்கொடுப்புகள் இல்லா வாழ்வில் என்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன?
எல்லா விடயத்திற்கு பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுக்கலாமா? அல்லது கட்டுப்படுத்த வேண்டுமா?
எதற்கு விட்டுக்கொடுத்தல் தேவை? எதற்கு தேவையில்லை
உங்கள் அனுபவக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ள குடும்பம் குவலயம் நோக்கி வாருங்கள்
இன்றைய குடும்ப குவலயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தாயகத்தில் எழுத்தாளர் திருமதி சிவசுவந்தி அவர்கள் வருகை தர உள்ளார்
நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்- 00442081310171
skype – londontamilradio
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்
-+-
Last week Prog:

[[ ]]
இரவு 9 மணி: Sunrise Tamil News : இரவுச்செய்திகள்: நேரலை..
[[ ]]

07.12.17 THURSDAY KAthai Neram wee 933
நேற்றைய செவ்வாய் 05.12.17 பாமுக தொகுப்புகள்…
“கேள்விச்சரம்” By சிவதர்சினி ராகவன் :


[[]]
“வாழ்வின் உண்மைகள்” By கந்தசாமி சேகர்..

[[]]

[[]]

7 December
சர்வதேச சிவில் விமான தினம் : International Civil Aviation Day

9 December
இனப்படுகொலை குற்றத்திற்காக பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடங்கள் மற்றும் கண்ணியத்தின் சர்வதேச தினம் மற்றும் இந்த குற்றத்தை தடுக்கும் : International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime

9 December
சர்வதேச எதிர்ப்பு ஊழல் தினம் : International Anti-Corruption Day

10 December
மனித உரிமைகள் தினம் : Human Rights Day

[[    ]]