08.03.14-Sat-FatvTamil

08.03.14-Sat-FatvTamil

FA TV 08.03.14 சனி பாமுக நேரலை நிகழ்வுகள்:

First Audio வின் 125வது PMP பொன்மாலைப் பொழுது March 29 Saturday – Count Down 21 நாட்கள்… !

பொன் மாலைப் பொழுது PMP 125  March 29 சனி மாலை 4.30 மணிக்கு....  Tickets இப்போ கிடைக்கும்.. [ Plus இது ஒரு Raffle Ticket அதிஸ்ட லாபச் சீட்டும் கூட... 9 பரிசில்களும் + இரண்டு £20 offer Voucher உள்ளடங்கியது ] £5 மட்டுமே..!  முந்திக் கொள்ளுங்கள்..!
"" உலகப் பெண்கள் தின எழுச்சிமிகு உற்சாக வாழ்த்துக்கள்"" நேற்று வெள்ளி இந்தநாளை காற்றலை காவி வந்த யாவர்க்கும்... காற்றலையின் நன்றியும், வாழ்த்துக்களும்..!
STT சிறுவர் திறமைத் தென்றல் :சுய ஆற்றல்களின் அறுவடை:
இன்றைய நிகழ்வு STT நிகழ்வின் மிகப் பெரிய ஆர்வலர்களில் ஒருவரான – சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்களது March 5ம் திகதி மற்றொரு புதிய அகவை
மலர்வின் மகிழ்ச்சியில் மனம் பதித்தபடி விரிகிறது.. !
காலை 6.45: தேவ செய்தி  /  காலை 7மணி: STT திறமைத் தென்றல்:
அறிவித்தல் தந்து, வானலை இணையும் STT க்களின் வரிசை ஒழுங்கு..  1)   2)   3)   4)   5)   6)   7)   8)   9)   10)  ….
கடந்த வாரம் போல www.firstaudio.net ல், இன்றைய சனிக்கிழமை FA OD பகுதியில் STT க்களே எழுத, யாவரும் பார்க்கலாம்….. 
இணைய முடியாததை அறிவித்தவர்கள் : எவருமில்லை..!
STT இன்றைய ஆக்கம் :
லிஷானா :
சாம்பவி :  Saambavi 129 08.03.14

++ ++ ++
PMP 125 : யாவரும் வருக.. பங்களிப்பு நல்குக.. !
++ ++ ++
இப்படம் பற்றி மேலும் அறிந்தவர்கள், கீழே விபரங்களை எழுதுங்கள்… பலருடன் நானும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்..  -நடா மோகன்..
+++ + +++