13.11.17-Monday-FATVTamil-Live

13.11.17 MON Monday

நாளை செவ்வாய்:   14 November Tuesday :

World Diabetes Day : உலக நீரிழிவு தினம்:

இங்கு, நம்மில் நால்வரில் ஒருவரிற்கு இந்நோயின் தாக்கம் உள்ளது… இது பீடிக்காமல் பாதுகாக்க, நாம் தனித்தனியாக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? தயாராகுங்கள். பேச வாருங்கள்..!

[[    ]]

முக்கிய குறிப்பு:   First Audio வழமை London Bank வங்கி கணக்கு இலக்கம் [ April 2017 முதல் ]மாற்றபட்டுள்ளது..!  மறு அறிவித்தல் தரும் வரை, தயவு செய்து கீழ்வரும் Bank வங்கி இலக்கத்தை பயன்படுத்தவும்..!  { For First Audio London }

N MOHAN   /   20-67-90   /    00773751    /    

[[    ]]

PMP 181 : 09.12.17  Saturday 2PM England : Sutton : : First Audio & Sutton Tamil School இணைவில்…  [ அனுமதி இலவசம்:

PMP 180 Germany : Photo Trailer..

: Photo By Jegathesan Germany :

[[    ]]

8.30AM: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா.. Live 

Last week 06.11.17 Prog:

[[    ]]

போராளிகள் குழந்தைகள் மாதம்… 2017 நவம்பர் :  : DAY 13 ..

இன்னுமொருமுறையேனும்……2017..!

: ஒரு யூரோ / 1 பவுண்ஸ் / 1 Fr : 1 குரோனர் : சேகரிப்புத்திடடம் :

01.11.17 PHOTO 1 euro

01.11.17 November Pooraalikal Kulanthai vaaram

November 1 முதல்.. November 30 வரை… 

[[    ]]

“எம்மவர் பாடல்”   24 மணிநேர : பாமுக இசை TV  

தமிழ் உலகில், முதன்முறையாக 24 மணிநேர எம்மவர் பாடல் தொலைக்காட்சி” FATV Music :  www.firstaudio.net இல், பார்த்து மகிழுங்கள்…   உற்சாகமாளியுங்கள்….!!

IP TV Box வழியாகவும் உலகெங்கும்…. 

[[ ]]

12.11.17 :  Yuthan Sri  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

13.11.17 Yuthan Photo

கூடவே..  இனிய திருமண இணைவு மகிழ்வு வாழ்த்துக்கள்…..!!

[[    ]]
“சிந்தனை”
[[ ]]
“வாசிப்பு அரும்பு”

KaviPriyan : 73

[[ ]]

பொறிச் சொல்

கொடி கொடி

[[ ]]
Bavaani -யின், திங்கள் படைப்புகள்”

“விழிப்புத் தகவல்” 44

:தகவல் களம் : 148

“அறிய ஒரு அரிய தகவல்” 106

“விநோதத்தகவல்” 08

[[ ]]
“சந்தித்ததில் சிந்தித்தது”
[[ ]]
Jeya -வின், “அறிவுக்களஞ்சியம்” By ஜெயா நடேசன் :Live
[[ ]]

இரவு: 9 மணி : Sunrise Tamil இரவுச்செய்திகள் : Live

Thakaval Saalai By Kalyani : Sunday 12.11.17

Swiss News By: Bavaani Moorthy week 104

[[ ]]

Sunday 12.11.17 STT : சிறுவர் திறமை தென்றல்”

[[ ]]

போராளிகள் குழந்தைகள் மாதம்… 2017 நவம்பர் :  : DAY 13 ..

இன்னுமொருமுறையேனும்……2017..!

01.11.17 Picture Photo Letter

November 1 முதல்.. November 30 வரை… 

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் சிறுவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 27.11.2017 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 27.11.2017 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.netஇணைத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.

[[    ]]

14 November Tuesday :

World Diabetes Day : உலக நீரிழிவு தினம்:

16 November

International Day for Tolerance  :  சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள்:

16 November 

World Philosophy Day : உலக தத்துவ நாள்:

19 November

World Toilet Day  : உலக கழிப்பறை தினம்:

+