28.02.15-Sat-FatvTamil

28.02.15-Sat-FatvTamil

-: 28.02.15 – Saturday – Fatv Tamil :-

7.45 AM : Theva Seithi ( The New Grace Ministries )   /   8 AM : STT – Thiramai Thendral   /

திறமை தென்றல் வானலை உலாவர இன்று கரம் கொடுப்பவர்…..  ( தனது முதலாவது சம்பளத்தில் இருந்து.. ) 

விதுஷா ஜெகதீசன்..

+[[[[[[[  ]]]]]]]+

Sunrise தமிழ் ஒலிபரப்பு ஆண்டு 26:
First Audio ஆண்டு 19
லண்டன் Time + லண்டன் தமிழ் வானொலி ஆண்டு 17:
பொன் மாலை பொழுது ஆண்டு 17:

லண்டன் தமிழ் வானொலி

24 மணி நேர ஒலிபரப்பாக ஆரம்பித்து

இன்று 28.02.2015  + 18 வது ஆண்டு ஆரம்பம்….

கரம் பற்றி உழைக்கும் அனைவர்க்கும் நன்றி..

18 ஆண்டு ஆரம்ப மகிழ்ச்சி பாடல்கள்:-

Paadal 1 : Kalyani :

Paadal 2 : Pon Tharmarajah :

Paadal 3 : “Kavikko” Parama Viswalingam.. (Video : Vathani)

 

+[[[[[[[  ]]]]]]]+
பரமேஸ்வரி தர்மலிங்கம் அம்மாவின் இனிய பிறந்தநாள் 87 :

பாடல் : கலைவாணி ஏகானந்தராஜா..


வாழ் காலம் உள்ளளவும் ஆரோக்கியம் குன்றாமல், மகிழ்ச்சி பெருகி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றோம்..:-

காற்றலை இணைப்பு: மகள் செல்வி நித்தியானந்தன்..

+[[[[[[[  ]]]]]]]+

 

திறமை தென்றல் வானலை உலாவர இன்று கரம் கொடுப்பவர்…..  ( தனது முதலாவது சம்பளத்தில் இருந்து.. )   விதுஷா ஜெகதீசன்..

Todays STT Akka Video’s :: { On FATV 28.02.2015 Saturday }

Thena : 13

Lishana : 02

Teveen : 10

Rojith : 12

Arjitha : 10

Adchuthan : 12

Raveena : 05

Ramjith : 06

Ajay : 05

Vishnaya : 05

+[[[[[[[  ]]]]]]]+

Vaasippu Arumpu : Day  :

Sajay : 34

Sajay :

Yathusha : 123

Vishnaya : 187

+[[[[[[[[[[[[[[[[[   ]]]]]]]]]]]]]]]]]+

Tomorrow Sunday 01.03.2015 : 1 Noon : Ariyaatha Vaalkkai :-

அறியாத வாழ்க்கை :01/03/2015  1.00 pm to 2.30pm                                                          ஞாயிறு / பங்குனி  /   356 வது நிகழ்வு
  தலைப்பு : “அறிந்துகொள்ளுதல்” 
நாங்கள் எதை நம்புகின்றோம் என்பது முக்கியமில்லை,எதற்காக அதை நம்புகின்றோம் என்பதை அறிந்து கொள்வது தான் முக்கியம்.ஒரு முடிவு எடுத்தவுடன் விசாரணை நின்று விடுகின்றது.நாங்கள் எடுத்த முடிவு அறிந்துகொள்வதை தடுத்துவிடுகின்றது .பலாத்காரம்,நீர்ப்பந்தம்,பயம்,தண்டனை ,வெகுமதி ,ஒப்பிட்டுபார்த்தல்,தூண்டுதல் ,தைரியம் மூட்டுதல் ,இலச்சியம் ,கருத்து ,கொள்கை போன்றவைகள் அறிந்து கொள்வதுக்கு தடையாக இருக்கின்றதா ?
அனைவரும் இணைந்து உங்கள் கருத்துக்களையும் நேரடியில் பகிர்ந்து கொள்ளவும்,மேலும் எழுத்திலும் பதியவும்.  தொடர்புகளுக்கு .. E- mail:- info@firstaudio.net     Skype: londontamilradio      Youtube: fatv tamil,    face book: facebook.com/londontamilradio        Tel:- studio line: 0044208 586 9636   and  0044208 133 0171
அன்புடன் ஞானசுந்தரம் மனோகரன் .

+[[[[[[[[[[[[[[[[[[[[   ]]]]]]]]]]]]]]]]]]]]+

++