22.08.17 Tuesday fa-tv-tamil

22.08.17 TUESDAY FATV

22.08.17 Tuesday பாமுக நேரலை Live :-

[[ ]]

Sunrise News

Vagesan

[[ ]]

Germany அமரர் கல்விராஜான் அவர்களின்
 5ம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்….!

22,08.17 Final Kalvirajan

பாடல் வரி.தவமலர் கல்விராஜா
 
  அமைதியாக தூங்குகிறார்
 ஆத்மாவோடு பேசுகிறார்
    (அமைதியாக—
 மலர்கள் நிறைந்த பூங்காவில்
 மனதோடு நிலைக்கின்றார்
 அ(மைதியாக..
 தர்மம் என்றும் நிலைக்குமென்று
 தரணிக்கு உணர்த்துகிறார்
 தரங்கெட்ட  தமிழருக்கு
 நேயத்தையும் உணர்த்துகின்றார்
   (அமைதியா–
 காலம் பதில் சொல்லுமென
 ஐந்து வருடம் காத்திருந்தார்
 காசினியில் அவர் திறமை
மண்ணுக்குள் புதைத்து விட்டோம்.
 அமைதியாக–
   இசை  : அஞ்சனா செல்வராஜா & அம்சனா செல்வராஜா

[[# ]]

 

பாடல் : சோபியா .ஜெனிபர் ,BRANDA ஜெயம் .

வரி : தவமலர் கல்விராஜன் .

 

இன்றைய -ஒரு – பல் பொருள் தரும்..  “பொறிச்சொல்”
”ஆச்சு ஆச்சு ” 
பிரித்து – அர்த்தம் பொருத்தி – வெவ்வேறு அர்த்தங்களுடன் இணையுங்கள் பார்க்கலாம்…..!!
++[[]]++
முடித்து வையுங்கள் .

 பணிவான சொல்………… ……….  –           ……………………..முடிவு உங்கள் பக்கம் .

[[ ]]

Today’s [22.08.17] New Song:

By Kalyani  :       1033  Lyrics : 382

[[ ]] 

24.08.17 Thursday Kavithai Neram : Week 923

24.08.17 Thursday KAVI Banner
[[[[    ]]]]
8.30 AM : “கேள்விச்சரம்” Live : By Sivatharsini Rahavan : நேரலை…
+[[]]++
“வாசிப்பு அரும்பு”
[[ ]]
விழிப்புத் தகவல் : Sivajini Sritharan:143

[[ ]]
11.00   வாழ்வின் உண்மைகள் . வாரம்
தொகுப்பு – கந்தசாமி சேகர் .
9.00.SUNRISE NEWS.

PMP 180 @ Germany 14.10.2017

[[]]