13.01.2013 Thamil Moli Naal 2013 “உலக தமிழ் மொழி நாள்”

13.01.2013 Thamil Moli Naal 2013 “உலக தமிழ் மொழி நாள்”

“உலக தமிழ் மொழி நாள் 2013”

7ம் ஆண்டில்,    ஐனவரி     2 வது ஞாயிறு  ( 13.01.2013 )

மொழியால் ஒன்றுபட்டோர், உலகத்தோருடன் மகிழும் நாள்..

4 வரிகளுக்கு மேற்படாத, தமிழ் மொழி நாள்தீம் பாடல் வரிகளையும்,

மொழிநாள் ஒன்றுகூடல் விபரங்களையும் இங்கே பதியுங்கள்:

Ontru Koodal 1 :

Ontru Koodal 2 :

“உலக தமிழ்மொழி நாள்” 2013 – Germany -Gottingen

Ontru Koodal 3 :

**  உலகதமிழ்மொழிநாள் Germany Geilenkirchen: on 13.01.2013 **

Ontru Koodal 4 :

*** உலகமொழிநாள் Swiss Oftringen on 13.01.2013 ***

Ontru Koodal 1 :**

Ontru Koodal 5:

-WORLD TAMIL DAY- 2013 ~~ At Bern -Swiss ~~

InCharge : Sivatharsini Raagavan

Ontru Koodal 6 :

“WORLD TAMIL DAY”  BONN – GERMANY 2013                          InCharge: Manju Mahesh 

  Ontru Koodal 7 :    

“World Tamil Day”    Germany Bruhl நகரில்… 

InCharge:   சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்கள்…    

Ontru Koodal : 8  

“world Tamil Day” உலகத்தமிழ் மொழிநாள்- 2013″ 

England:   Coventry        InCharge:   Thavakunar Family       

 

~~~~~~~~~~~~~~~     ~~~~~~~   ~~~~~~   +++  ~~          

Ontru Koodal : 9 

“உலக தமிழ்மொழி நாள்” 2013 – ஒன்றுகூடலும் -கலை நிகழ்வுகளும்….!

கிழக்கு லண்டன் -Manor Park E12 சைவமுன்னேற்றச் சங்க மண்டபத்தில் 19.01.2013 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து……              பொறுப்பு: ராகவி மோகன்..  +44 7956 256636

           

Ontru Koodal 10:

“World Tamil Day” 2013 – ஒன்று கூடலும் நிகழ்வுகளும்…. 13.01.2013  சனிக்கிழமை    -நெதர்லாந்து…. Heerhugowaard எனுமிடத்தில் இடம்பெறவுள்ளது.

Ontru Koodal 11 : 

“உலக தமிழ் மொழி நாள்” 2013 – ஒன்று கூடல் மற்றும் நிகழ்வு:

Germany – BornHeim – on 13.01.2013 Sunday                                    InCharge: Abirami SivanesaPillai

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   ~~~~~~~~~~~~~~~~~~~~~

Ontru Koodal 12 : 

உலக தமிழ் மொழி நாள்” 2013 – நிகழ்வு 12 : நெதர்வாந் – ApelDoorm

InCharge : Selvi Niththiyaananthan

 

~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~    ~~~~~~~~~~~~~~~~~  ~~~~~~

Ontru Koodal :- 13

உலக தமிழ்மொழி நாள் 2013 – இங்கிலாந்து Middlesex HEYS ஒன்றுகூடல்.

பொறுப்பு: புஸ்பவதி சிவநாதன்….

+++++++++++++~~~~~~~~~~~~~   +++++++++++++   ~~~~~~~~~~~~~~

Ontru Koodal :- 14

உலக தமிழ்மொழி நாள் 2013 – ஜேர்மனி    13/1/2013,  ஞாயிற்றுக்கிழமை
2 மணி முதல் 5 மணிவரை  இடம்,                                                                                                                                                                                        Jugendhaus Lindenhof , weiherstr -49 ,   51373   leverkusen .
பொறுப்பு:   ரஞ்சனி மதன்மோகன் .

++++++++++++++          +++++++++++++++++++   ++++++++++++

Ontru Koodal :- 15

உலக தமிழ் மொழி 2013 – இங்கிலாந்து – SURREY – KINGSTON பகுதியில்….. 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…

பொறுப்பு : கிங்ஸ்டன் சிவா


++++++++++++   +++++++++++++++++   ++++++++++++++    +++++

Ontru Koodal :- 16

உலகத்தமிழ் மொழி நாள் 2013 – ஒன்று கூடல் நிகழ்வு                         ஜேர்மனி செல்ம் நகரில் 14.01.2013                                                    திங்கட்கிழமை மாலை 5 முதல் 7 வரை:-

Ludgerischule,  Alter Kirchen platz 8,   59379   Selm பொறுப்பு:                  நகுலா சிவநாதன்  – + 02592 24553

 

++++++++++++       +++++++++++++++++++      ++++++++++++++++

Ontru Koodal :- 17 

உலகத்தமிழ்மொழி விழா –1013
   காலம்   13.1.13
     Liborius  str -116
Gelsenkirchen 
                                                  Germany 
                   நேரம் — 14.00–17.00
தவமலர்  நாகலிங்கம்

~~~~~~~~~~  ++++++++++++  ~~~~~~~~~~~~~  +++++++++++  ~~~~~~~

Ontru Koodal :- 18

Thamizh Mozhi Naal –  Roermond
    20. 01. 2013 – Sunday  3.00 Pm
      Terbaans Weg – 18
6044  Roermond – Netharland
 Sivanesan
Tel: 0031 4753 41322

#####################################  ####  ######


அடுத்தது….   ??

Ontru Koodal :- 19

உங்களுடைய இடத்திலா?  விரைவில் அறியத்தாருங்கள்…!

 

 

 

.