OVP-Phase2-OVP/710-January-2018

OVP 2018 710 New

OVP Phase 2 : {2018}

First Audio முனைப்பில், 1998 முதல்.. 20 ஆண்டுகள் தமிழ் உலகின் முதன் முறையான, காற்றலை ஊடாக ஓடி விளையாடு பாப்பா [OVP] எமது முதல் ஐரோப்பிய சந்ததிக்கு  தாய்மொழி எழுத வாசிக்க கற்றுக் கொடுத்து, தொடர ஊக்கம் வழங்கிய தொடர் பணியில்,  2000-ற்கும் மேற்பட்ட ஐரோப்பா வாழ் தமிழ் சிறுவர்கள் இணைந்து வளர்ந்தது உலகறிந்தது..!

தபாலில் ஆரம்பித்து, ஈமெயில் எழுத்து இணைத்து, ஈமெயிலில் குரல் [Voice] இணைத்து, 
பின்பு வீடியோ [Video] ஆக்கம் படைத்து, தொழில்நுட்ப வளர்ச்சியோடு மாற்றங்கள் கண்டு வெற்றிகரமாகப் பயணித்தோம். இது தமிழ் உலகின் பெரும் வெற்றிச்சரிதம்….

இப்போ January 2018 முதல், OVP Phase 2, கால மாற்றங்கள் இளையோர் போக்கு மாற்றங்கள் கருதி, அடிப்படை மாறாமல் புதிய அணுகு முறைகளோடு ஆரம்பமாகிறது..! 
எமது முதல் தலைமுறை சிறுவர்களை அணைத்தபடி…!
பெற்றோர் மற்றோரது ஆதரவுகள் பெரிதும் எதிர்பார்த்தபடி….!

++++++[[[[[[[[[[[[[        ]]]]]]]]]]]]]+++++++

OVP [714]

தலைப்பு: குளிர் காலத்தில், எனக்கு பிடித்த ஒரு விடயம்.. [OVP 714]

5 முதல் 10 வரிகள்…

\\//\\//\\//

பொது அறிவு புதிர் வினா [501] 01.01.2018
1) தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
245 / 247 / 251
2) உங்கள் நாடு எந்தக் கண்டத்தில் continent உள்ளது?
Great Briton / Asia / Europe 
3) உங்கள் நாட்டு பணத்தின் currency பெயர் என்ன?

\\//\\//\\//