Team

Meet the awesome crew of First Audio Radio!

Vanakkam,

My name is Nadamohan and I am the Director of First Audio and London Tamil Radio.

My name is Rajini Nathan and I have been a presenter with First Audio since 1999. Born and raised in London and educated in India, when I started with First Audio I could not speak, read or write Tamil. I was 17 years Old when Nadamohan Anna took up the mammoth challenge of teaching a novice how to read and present professional programmes in Tamil.

Over the next 7 years I trained as a professional radio and stage presenter and through this became a TV presenter. Not only did this experience enhance my linguistic abilities, it also paid for my university education.

As a psychology post graduate, and trained classical dance professional, today I run my own businesses and freelance as a Tamil Interpreter. I currently host the Spotlight show for London Tamil Radio and a faith based programme for my local Church. I also consult with First Audio as a member of the management team.

Hi,

My name is Kalaivani and I host daily shows on London Tamil Radio. My expertise is in chat shows where I am known for my direct ‘no-nonsense’ approach. Along with my husband Nadamohan, I have helped set up First Audio and London Tamil Radio and enjoy being an integral part of the management and presenting teams.

எனது பெயர் அபிராமி சிவநேசபிள்ளை. எனக்கு 19 வயது, ஜேர்மனியில் Bornheimஇல் வசிக்கிறேன். சென்ற ஆண்டிலிருந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றேன்.

//Text need to be added

தமிழ்மணி- நகுலா சிவநாதன் BA

குடும்ப குவலய தொகுப்பாளர்

ஆசிரியர்

‘முயற்சியோடு வாழ்வதே உயர்ச்சியோடு எழ வைக்கும்.’

குடும்ப வாழ்வில் சிறுவர்களின் வாழ்வியலை அலச நினைக்கும் துடிப்பு.

அனுபவ பகிர்வில் ஆழத்தை தேட நினைக்கும் அறிவுப்பகிர்வு காற்றலை

நான் சைபா மலீக். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவள்..
தற்போது நான் லண்டன் ஈஸ்ட்ஹாமில் வசித்து
வருகிறேன்.கடந்த சில வருடங்களாக லண்டன் தமிழ் வானொலியில்
பணியாற்றி வருகிறேன்..

செல்வி. ஷறீகா சிவநாதன்

முன்னைய அறிவுத் தென்றல் தொகுப்பாளர்.
கவிதை யேர்மனிய செய்திச்சுருள் புனைபவர்

14 வருடக் காற்றலைப்பயணம், தொடருது ஏணிப்படிகளாய்..
பிடித்த என் வாசகம்:
‘ஒருவர் அரும்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்கு
முன்பு அது சாத்தியமற்றதாகவே கருதப் பட்டிருக்கும்’

//Text need to be added

I am your Itamil FM presenter, Tharshia!

I enjoy being happy and meeting new people…

Just remember: a smile a day, keeps bad thoughts away!

பெயர் : தீபா தர்மராஜா

இடம் : யேர்மனி (கொட்டிங்கன்)

கல்வி : கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழினுட்பம்

8ஃ9 வயதில் இருந்து லண்டன் தமிழ் வானொலியில் OVP-யினூடாக இணைந்து அறிவிப்பாளராகி கவிதைகள் எழுத ஆரம்பித்து இன்று பாடலாசிரியராகவும் மேடை அறிவிப்பாளராகவும் கடமையாற்றுகின்றேன்.

வேதிகா ஜெகதீசன்

நாடு: யேர்மனி

லண்டன் தமிழ் வானொலியில்: சொற்தேடல் மற்றும் உரைக்களம் நிகழ்வு செய்துள்ளேன்;

OVP, கவிதை, தகவல்த்துளியில் இணைவாக்கம் காண்கிறேன்.

நான் உங்கள் விறு விறு துறு துறு அறிவிப்பாளன் யுதன்சிறி

நான் லட்சியம் FM மற்றும் லண்டன் தமிழ் வானொலியின் ஞாயிற்று கிழமை சிறப்பு நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளனாக கடமை ஆற்றுகிறேன்.

eze plastering machine Construction machinery hand held cement mixer commercial tents for sale / marquee tent / tents for events / sun sail shade / tents for weddings / tents for parties / tent wedding / marquee tents for sale / waterproof shade sails / industrial tents /