12.11.17-Sunday-FATVTamil-Live

12.11.17 SUNDAY Talent

PMP 180 @ Germany : 14.10.17  Photo Trailer 

[[    ]]

போராளிகள் குழந்தைகள் மாதம்… 2017 நவம்பர் :  : DAY 12 ..

இன்னுமொருமுறையேனும்……2017..!

: ஒரு யூரோ / 1 பவுண்ஸ் / 1 Fr : 1 குரோனர் : சேகரிப்புத்திடடம் :

01.11.17 PHOTO 1 euro

01.11.17 November Pooraalikal Kulanthai vaaram

November 1 முதல்.. November 30 வரை… 

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் சிறுவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 27.11.2017 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 27.11.2017 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.netஇணைத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.

01.11.17 Picture Photo Letter

இன்னுமொருமுறையேனும்……2017..!

[[    ]]

12.11.17 Sunday FATV Tamil : Today’s New Prpductions:

9AM : “அடிப்படை தமிழ் இலக்கணம் கற்போம்” By ஸ்ரீகுமாரி [Srilanka ] : Live  

[[    ]]

STT  சிறுவர் இளையோர் திறமை தென்றல் :

Yathurshana :

Yathunanthan :

Sayanthan :

Mihunthala :

Arilini :

Santhosh :

Vishnaya : 89

[[    ]]

வாசிப்பு அரும்பு

Santhosh : 377

Vishnaya : 852

[[   ]]

தகவல் சாலை

Kalyani K 

[[    ]]

14 November

World Diabetes Day : உலக நீரிழிவு தினம்:

16 November

International Day for Tolerance  :  சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள்:

16 November 

World Philosophy Day : உலக தத்துவ நாள்:

19 November

World Toilet Day  : உலக கழிப்பறை தினம்:

+