15.03.14-Sat-FatvTamil

15.03.14-Sat-FatvTamil

காலை 6.45: தேவசெய்தி:  +  7மணி: STTசிறுவர் திறமைத் தென்றல்:

  6ம் ஆண்டு நினைவஞ்சலி - (07.12.1989) பிரசாத் செல்வகுமார்  -  16.03.2014 :- வானலை ஆதரவு : பிரசாத் 6வது ஆண்டுநினைவாக, Swiss -MadisWil சிவாஜினி சிறீதரன் குடும்பம்:

சிவாஜினி அவர்களது சகோதரியாரின்மகன் பிரசாத்… பிறர்நலன்காக்க விருமபி வாழ்ந்தவேளை, தன்னுயிரை விதையாக்கினார்…  உடலால் மறைந்து 6 வருடங்கள் மறைந்தாலும், குடும்பத்திலும், சூழலிலும் இன்றும் என்றும்வாழ்ந்து கொண்டேயிருப்பார்….. அவர் இலட்சிய வாழ்வின் எண்ணங்களை நினைவுபடுத்தி, அஞ்சலிப்போம்… !

++  [ 0 ] [ 0 ] [ 0 ]  ++

STT சிறுவர் திறனாளிகள், நீங்கள் ஆயத்தமானதை, இங்கே கீழே அறியத் தந்து,அதே ஒழுங்கில் வானலை இணையுங்கள்..!

சாம்பவி : ஆக்கம் 130 : Saambavi 130 -15.03.14

Kamilo Beach is an early victim of what’s known as the Great Pacific Garbage Patch, a swirling mass of plastic garbage spanning several hundred thousand square miles between Hawaii and main coast of…

வேளைக்கு இணைய அறிவித்தவர்: சாம்பவிஇணைய முடியாததை அறிவித்தவர்: Haresh Raveendren.

++  [ 0 ] [ 0 ] [ 0 ]  ++

Sunday 16.03.2014 ITT – 7 AM ( காலை 7 மணி )

I.T.T. Topic 1 : Abiramy Ruthiraswaran:
Why do we try to improve the medicine and try everything, when it is sure that every life has got an end?